malayalam
-
cinema
நடிகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்.. கலாபன் மணி மரணத்துக்கு மதுவே காரணம்! ஐபிஎஸ் பரபர
திருவனந்தபுரம்: அளவுக்கு அதிகமாக பீர் குடித்ததன் காரணமாகவே மலையாள நடிகர் கலாபவன் மணி கல்லீரல் செயலிழந்து உயிரிழந்தார் என கேரள ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் தெரிவித்து உள்ளார்.…
Read More »